Update

காசு இல்லை, நடுத்தர மக்களின் இயல்பு நிலையாக உள்ளது, கல்வி பயின்ற திறமை வாய்ந்த பட்டதாரி, குடும்ப நலன்,

நாம் கோவிலுக்கு செல்லும் போது வழியில் பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்பதை அனைவரும் பார்த்திருப்போம். தற்காலத்தில் மக்களுக்குப்  பயனளிக்கும் ஊடகங்களை அனைவரும் பரவலாக பயன்படுத்துவதைத் காணலாம். இந்த வளர்ச்சியினால் பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்டவுடன், பக்தர்கள் காசு இல்லை என்று சொன்னால், உங்கள் வங்கிக் கணக்கில் காசு உள்ளதா? என்று கேட்டவாறு QR CODE அட்டையைக் காண்பித்து இதில் அனுப்புங்கள் என்று சொல்லுகிறார்கள். ஏழை எளிய மக்களும் ஊடகங்கள் பயன்படுத்தும்  அளவிற்கு நம் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. நடுத்தர மக்களின் இயல்பு நிலையாக உள்ளது, கல்வி பயின்ற திறமை வாய்ந்த பட்டதாரி, குடும்ப நலன்,

நாம் கோவிலுக்கு செல்லும் போது வழியில் பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்பதை அனைவரும் பார்த்திருப்போம். தற்காலத்தில் மக்களுக்குப்  பயனளிக்கும் ஊடகங்களை அனைவரும் பரவலாக பயன்படுத்துவதைத் காணலாம். இந்த வளர்ச்சியினால் பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்டவுடன், பக்தர்கள் காசு இல்லை என்று சொன்னால், உங்கள் வங்கிக் கணக்கில் காசு உள்ளதா? என்று கேட்டவாறு QR CODE அட்டையைக் காண்பித்து இதில் அனுப்புங்கள் என்று சொல்லுகிறார்கள். ஏழை எளிய மக்களும் ஊடகங்கள் பயன்படுத்தும்  அளவிற்கு நம் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. 

ஆனால் மிக கடினமான சூழ்நிலையில் கல்வி பயின்ற திறமை வாய்ந்த பட்டதாரி இளைஞருக்கு தகுதியான வேலை கிடைப்பதில்லை. அதனால் இந்த உலகத்தில் வாழ்வும், தன் குடும்ப நலனுக்காகவும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவும் தனது கனவுகளையும் ஆசைகளை விடுத்து தன்னையே தொலைத்து குறைவான ஊதியமாக இருப்பினும் கிடைத்த வேலைக்காக இரவு பகல் பார்க்காமல் உழைக்கின்றனர். அதனை தனக்கென வைத்துக்கொள்ளாமல் தன்னை சார்ந்தவர்களுக்காக செலவிட்டு வாழ்கின்றனர். இந்நிலையில் வாழ்கிறவர்களிடம்  யாசகம் கேட்டால், என்னிடம் காசு இல்லை என்ற பதில் மட்டுமே சொல்ல முடியும். இது தான் நடுத்தர மக்களின் இயல்பு நிலையாக உள்ளது. காசு இல்லை, நடுத்தர மக்களின் இயல்பு நிலையாக உள்ளது, கல்வி பயின்ற திறமை வாய்ந்த பட்டதாரி,

ஆனால் மிக கடினமான சூழ்நிலையில் கல்வி பயின்ற திறமை வாய்ந்த பட்டதாரி இளைஞருக்கு தகுதியான வேலை கிடைப்பதில்லை. அதனால் இந்த உலகத்தில் வாழ்வும், தன் குடும்ப நலனுக்காகவும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவும் தனது கனவுகளையும் ஆசைகளை விடுத்து தன்னையே தொலைத்து குறைவான ஊதியமாக இருப்பினும் கிடைத்த வேலைக்காக இரவு பகல் பார்க்காமல் உழைக்கின்றனர். அதனை தனக்கென வைத்துக்கொள்ளாமல் தன்னை சார்ந்தவர்களுக்காக செலவிட்டு வாழ்கின்றனர். இந்நிலையில் வாழ்கிறவர்களிடம்  யாசகம் கேட்டால், என்னிடம் காசு இல்லை என்ற பதில் மட்டுமே சொல்ல முடியும். இது தான் நடுத்தர மக்களின் இயல்பு நிலையாக உள்ளது.

குறிப்பு:
  • இது எந்ந மனிதனியும் நாங்கள் குறிப்பிட வில்லை.
  • எந்த நாட்டையும் நாங்கள் குறிப்பிட வில்லை.
  • எந்த கோவில்லையும் நாங்கள் குறிப்பிட வில்லை.
  • எந்த தொழில்களையும் நாங்கள் குறிப்பிட வில்லை.

Comments